விவசாயிகள் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்கு எம்.எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரைகளை அமல்படுத்தாமல், அதை திசை திருப்பக்கூடிய விதத்தில் ஐந்தாண்டு காலம் வாய்ப்பந்தல் போட்டவர்தான் பிரதமர் மோடி